ஏர் கனடா சென்டர்
Appearance
Air Canada Centre ஏர் கனடா சென்டர் | |
---|---|
The ACC The Hangar | |
இடம் | 40 பே தெரு டொராண்டோ, ஒன்டாரியோ M5J 2X2 |
எழும்பச்செயல் ஆரம்பம் | மார்ச் 12, 1997 |
திறவு | பெப்ரவரி19, 1999 |
உரிமையாளர் | மேபிள் லீஃப் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் |
கட்டிட விலை | C$265 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | Brisbin Brook Beynon, Architects |
குத்தகை அணி(கள்) | டொராண்டோ மேபிள் லீஃப்ஸ் (என்.எச்.எல்.) (1999-இன்று) டொராண்டோ ராப்டர்ஸ் (என்.பி.ஏ.) (1999-இன்று) டொராண்டோ ராக் (என்.எல்.எல்.) (2001-இன்று) டொராண்டோ ஃபான்டம்ஸ் (ஏ.எஃப்.எல்.) (2001-2002) |
அமரக்கூடிய பேர் | கூடைப்பந்தாட்டம்: 19,800 பனி ஹாக்கி: 18,819 லக்ராஸ்: 18,819 கச்ச்சேரிகள்: 19,800 நாடகம்: 5,200 |
ஏர் கனடா சென்டர் (Air Canada Centre) (ஈழத்துவழக்கு: எயர் கனடா சென்ரர்) கனடாவின் டொராண்டோ நகரத்தில் அமைந்த விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த கட்டிடத்தில் என்.பி.ஏ.-இன் டொராண்டோ ராப்டர்ஸ், என்.எச்.எல்.-இன் டொராண்டோ மேபிள் லீஃப்ஸ், என்.எல்.எல்.-இன் டொராண்டோ ராக் ஆகிய விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த அரங்கம் டொராண்டோவில் நடு பகுதியில் அமைந்துள்ளது.
படங்கள்
[தொகு]-
ஏர் கனடா சென்டர்
-
டொராண்டோ ராப்டர்ஸ் அணி விளையாடும் பொழுது