உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர்பர்ட் கோப்லேன்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்பர்ட் கோப்லேன்டு
பிறப்புமே 21, 1902
சிகாகோ
இறப்புஅக்டோபர் 15, 1968(1968-10-15) (அகவை 66)
அறியப்படுவதுதிணை மோனிரா (Monera)
ஆய்வாளர் குறியீடு. (தாவரவியல்)H.F.Copel.

ஏர்பர்ட் ஃபாக்னர் கோப்லேன்டு (Herbert Faulkner Copeland) (மே 21, 1902 – அக்டோபர் 15, 1968) என்பவர் அமெரிக்க உயிரியலாளர் ஆவார். இவர் உயிரியல் இராச்சியங்கள் கோட்பாடு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். குறிப்பாக , ஒருசெல் உயிரினங்களை மொனேரா இராச்சியத்தினையும், புரோட்டிஸ்டா இராச்சியத்தினையும் வகைப்படுத்தினார். 1966-ல், பாக்டீரியாக்களையும், நீலப்பச்சை பாசி எனப்படும் மிகவும் பழமையான பாசிகளில் ஒன்றையும், மொனேரா இராச்சியத்தின் கீழ் சேர்த்தார்.

அவரின் தந்தை எட்வின் கோப்லாண்ட் ஆவார். அவரும் பிலிப்பைன்ஸ் லாஸ் பானோஸ் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைக் கல்லூரியை நிறுவியவரும், முன்னணி பெரணித் தாவரவியலாளரும் ஆவார்.

பன்னாட்டு பெயர்சுருக்கத் தரக்குறியீடு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு. H.F.Copel.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்பர்ட்_கோப்லேன்டு&oldid=4461519" இலிருந்து மீள்விக்கப்பட்டது