ஏர்னோ ரூபிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்னோ ரூபிக்
Erno Rubik Genius Gala 2014.jpg
பிறப்பு 13 சூலை 1944 (age 74)
புடாபெஸ்ட்
படித்த இடங்கள்
  • Moholy-Nagy University of Art and Design

ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்னோ_ரூபிக்&oldid=2733368" இருந்து மீள்விக்கப்பட்டது