ஏர்ஆசியா இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்ஆசியா இந்தியா
AirAsia New Logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
I5[1] IAD[1] RED KNIGHT[2]
நிறுவல்28 மார்ச்சு 2013; 6 ஆண்டுகள் முன்னர் (2013-03-28)
செயற்பாடு துவக்கம்12 சூன் 2014 (2014-06-12)
வான்சேவை மையங்கள்கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்
வானூர்தி எண்ணிக்கை24
சேரிடங்கள்21
மகுட வாசகம்Now Everyone Can Fly
தாய் நிறுவனம்டாடா குழுமம்
தலைமையிடம்பெங்களூரு, இந்தியா[3]
முக்கிய நபர்கள்
இணையத்தளம்airasia.com/en/gb

ஏர் ஆசியா இந்தியா ஓர் மலிவுவிலைஇந்திய விமான சேவை நிறுவனமாகும்.மலேசியாவை சேர்ந்த ஆர்ஆசியா நிறுவனத்தின் இந்திய பிரிவான இதன் கூட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம் 51% பங்குகளை கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இதன் முதல் சேவை சூன் 12 2014ல் தொடங்கியது.

வரலாறு[தொகு]

2013ல் இந்திய அரசின் வெளிநாட்டு முதலீட்டு கொள்கையின் படி 49%வரை அயல்நாட்டினர் வானூர்தி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் எனும் அடிப்படையில் டாட்டா சன்ஸ் குழுமத்துடன் இணைந்து 2014 மே 1ல் தனது முதல் உள்நாட்டு சேவையை தொடங்கியது,

விமான சேவைகள்[தொகு]

ஏர் ஆசியா இந்திய பிரிவில் நாள் ஒன்றிற்கு 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மூலம் 21 நகரங்களை இணைக்கிறது [4]

  1. 1.0 1.1 "AirAsia India". ch-aviation. மூல முகவரியிலிருந்து 30 December 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 December 2016.
  2. "JO 7340.2G Contractions". Federal Aviation Administration (5 January 2017). மூல முகவரியிலிருந்து 11 June 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 August 2017.
  3. "AirAsia India to set up innovation centre in Bengaluru". Forbes India. 27 September 2017. Archived from the original on 1 December 2017.
  4. "AirAsia India Says No Plans to Look at Air India Stake".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ஆசியா_இந்தியா&oldid=2900733" இருந்து மீள்விக்கப்பட்டது