ஏரல் சொக்கலிங்கசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சொக்கலிங்கசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:பாரதியார் தெரு, ஏரல், ஸ்ரீவைகுண்டம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஸ்ரீவைகுண்டம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:சொக்கலிங்க சுவாமி (எ) மீனாட்சி சுந்தரேஸ்வரர்
தாயார்:மீனாட்சி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:10ம்நாள்,திருக்கல்யாணம், 5வதுநாள், திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஏரல் சொக்கலிங்கசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சொக்கலிங்க சுவாமி (எ) மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் 10ம்நாள்,திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நடராஜர் அபிnஉஷகம் மாதம் 5வதுநாள், திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]