ஏமி லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏமி லீ என்பவர் இவனசென்சு இசைக்குழுவின் முன்னணிப் பாடகி ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 13 ஆம் திகதி பிறந்தார். இவர் ஒரு பாடலாசிரியரும் பியானோ கலைஞரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமி_லீ&oldid=1589424" இருந்து மீள்விக்கப்பட்டது