ஏமி டைமண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏமி டைமண்ட்
AmyDiamond Kulturnatta2011Umea.jpg
அமி டைமண்ட் Kulturnatta 2011 Umeå
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஏமி லின்னேயா டியாசிஸ்மோண்ட்
பிறப்பிடம் நோர்கூப்பிங், சுவீடன்
இசை வடிவங்கள் பாப்
தொழில்(கள்) பாடகி, நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
இசைத்துறையில் 2005–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள் போன்னியேர் அமீகோ இசை குழு
இணையத்தளம் www.amydiamond.se

ஏமி டைமண்ட் (Amy Diamond, பிறப்பு: ஏப்ரல் 15, 1992) ஒரு சுவீடிய பாப் பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். டைமண்ட் ஆறு வயதில் வடிவச் சறுக்கல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து பல தங்க பதக்கங்களை வென்று உள்ளார். பன்னிரெண்டு வயதில் தனது முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். இதுவரை ஆறு இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமி_டைமண்ட்&oldid=1830467" இருந்து மீள்விக்கப்பட்டது