ஏன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏன் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் இலவசமாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஆசிரியர் குழு ஆவார். இது ஒடுக்கப்படுகிற மக்களுக்கான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏன்_(இதழ்)&oldid=1521622" இலிருந்து மீள்விக்கப்பட்டது