ஏனாதி (தஞ்சாவூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்கட்டுரை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பற்றியது. ஏனாதி என்ற
சொல் பற்றி அறிய, ஏனாதி கட்டுரையைப் பார்க்கவும்

ஏனாதி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூர் பட்டுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஏனாதி இராசப்பா பொறியியல் கல்லூரி பட்டுக்கோட்டையின் பிரபலமான கல்லூரி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனாதி_(தஞ்சாவூர்)&oldid=1216600" இருந்து மீள்விக்கப்பட்டது