ஏடீசிஒய் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனிதர்கள் உடலில் உள்ள அடினைலைல் சைக்லேஸ் வகை 1 நொதிக்கு ஏடீசிஒய்1 (ADCY1) மரபணு என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது .[1][2]

இந்த மரபணு மூளையில் உள்ள அடினைலைல் சைக்லேஸ் ஒரு மரபணு வடிவவகை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது . மூளை உருவாக்கத்தை வகைப்படுத்தும் முறையில் இதே போன்ற ஒரு புரதம் எலிகளின் உடலில் இருப்பது கண்டறியப்பட்டது.

செயல்பாடு[தொகு]

ஏடீசிஒய் 1 என்பது கால்மோடுலின் உணர் அடினைலைல் சைக்லேஸ் ஆகும். மத்திய நரம்பு மண்டல செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் அடிப்படைச் செயல்பாட்டில் தொடர்பு பெற்றுள்ளது. குறிப்பாக, நினைவக கையகப்படுத்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் இது பெரும் பங்கு வகிக்கிறது, பீட்டா மற்றும் காமா போன்ற சிக்கலான துணை அலகுகளின் செயல்குறைப்பியாக ஜி புரதம் செயல்படுகிறது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Cloning, chromosomal mapping, and expression of human fetal brain type I adenylyl cyclase". Genomics 16 (2): 473–8. May 1993. doi:10.1006/geno.1993.1213. பப்மெட்:8314585. 
  2. "Entrez Gene: ADCY1 adenylyl cyclase 1 (brain)".
  3. "Gene Cards: ADCY1 Gene". பார்த்த நாள் 2012-12-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடீசிஒய்_1&oldid=2982598" இருந்து மீள்விக்கப்பட்டது