ஏடிசு கிரீனி
தோற்றம்
| ஏடிசு கிரீனி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| பெருங்குடும்பம்: | குலிகோயிடே |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | குலிசினே |
| பேரினம்: | ஏடிசு |
| இனம்: | ஏ. கிரீனி |
| இருசொற் பெயரீடு | |
| ஏடிசு கிரீனி தியோபால்ட், 1903 | |
| வேறு பெயர்கள் | |
|
ஏடிசு கன்னாரனசு | |
ஏடிசு கிரீனி (Aedes greenii) என்பது ஏடிசு பேரினத்தைச் சேர்ந்த விலங்குகளின் இரத்தத்தினை விரும்பும் கொசுச் சிற்றினமாகும். இது இலங்கை,[1][2] மலேசியா, பிலிப்பீன்சு, நேபாளம், தாய்லாந்து, இந்தோனேசியாவில் இது காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "An annotated checklist of mosquitoes of Sri Lanka" (PDF). Man and Biosphere Reserve of Sri Lanka. Archived from the original (PDF) on 25 June 2016. Retrieved 31 January 2017.
- ↑ "Species Details : Aedes greenii (Theobald, 1903)". Catalogue of Life. Retrieved 31 January 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "greenii (Theobald)". Systematic Catalog of Culicidae. Retrieved 31 January 2017. [தொடர்பிழந்த இணைப்பு]