ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
தோற்றம்
| வகை | தன்னாட்சி |
|---|---|
| உருவாக்கம் | 2007 |
| முதல்வர் | முனைவர் எஸ்.சக்திவேல் |
| அமைவிடம் | திருப்பூர்- 641 665 , , |
| வளாகம் | உகையன்னூர் |
| சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
| இணையதளம் | [1] |
ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி[1] 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்
[தொகு]இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்( AICTE)[3] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது
இடம்
[தொகு]பி.கே.பாளையம், தாராபுரம் மெயின் ரோடு, உகையன்னூர் கிராமம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
[தொகு]இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-07. Retrieved 2020-03-13.
- ↑ https://www.annauniv.edu
- ↑ https://www.aicte-india.org/
வெளி இணைப்புகள்
[தொகு]- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம், ] பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம்