ஏஞ்சல் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏஞ்சல் அருவி
Salto Angel from Raton.JPG
Salto Angel from Raton
அமைவிடம் Auyantepui, கனைமா தேசியப் பூங்கா, வெனிசுலா
வகை Plunge
மொத்த உயரம் 979 மீ / 3,212 அடி
வீழ்ச்சி எண்ணிக்கை 2
நீளமான வீழ்ச்சியின் உயரம் 807 மீ / 2,648 அடி
உயரம், உலக நிலை 1[1]

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகில் மிக உயரமான தடையின்றி விழுகின்ற அருவியாகும். வெனிசுலா நாட்டிலுள்ள, கனைமா தேசியப் பூங்காவில் 5°58′03″வ, 62°32′08″மே இல் அமைந்துள்ள இந்த அருவி 979 மீட்டர் (3,212 அடி) உயரமானது. இது 807 மீட்டர் (2,648 அடி) தடையின்றி விழுகின்றது.

இது சுருன் ஆற்றில் அமைந்திருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Angel Falls. (2006). In Encyclopædia Britannica. Retrieved 28 July 2006, from Encyclopædia Britannica Premium Service: http://www.britannica.com/eb/article-9007543
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சல்_அருவி&oldid=360958" இருந்து மீள்விக்கப்பட்டது