ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ.
Marvel's Agents of S.H.I.E.L.D..svg
வகை
தயாரிப்பு
 • ஜோஸ் வேடன்
 • ஜெட் வேடன்
 • மாரிஸ்ஸா டன்சரோஎன்
நடிப்பு
 • கிளார்க் கிரெக்
 • மிங்க்-ந வென்
 • பிரட் டால்டன்
 • சோலே பென்னட்
 • இயைன் டெ கெஸ்டெக்கேர்
 • எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பருவங்கள் எண்ணிக்கை 1
மொத்த  அத்தியாயங்கள் 22
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) கேரி அ. பிரவுன்
ஆசிரியர்(கள்) பௌல் ட்ரிஜோ
ஒளிபரப்பு நேரம் 43 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஏபிசி
படிம வடிவம் 720p (HDTV)
ஒலி வடிவம் 5.1 சரவுண்ட் ஒலி
மூல ஓட்டம் செப்டம்பர் 24, 2013 (2013-09-24) – ஒளிபரப்பில்
கால ஒழுங்கு
தொடர்புள்ள காட்சிகள் Marvel Cinematic Universe television series
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ. (Agents of S.H.I.E.L.D.) இது ஒரு அமெரிக்க நாட்டு அதிரடி சூப்பர்ஹீரோ தொடர். இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரில் கிளார்க் கிரெக், மிங்க்-ந வென், பிரட் டால்டன், சோலே பென்னட், இயைன் டெ கெஸ்டெக்கேர், எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்பொழுது இந்த தொடரின் 2வது பகுதி ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

நடிகர்கள்[தொகு]

 • கிளார்க் கிரெக்கிளார்க் கிரெக்
 • Ming-Na 4.jpg மிங்க்-ந வென்
 • Brett Dalton (2013) பிரட் டால்டன்
 • Chloe Bennet (2013) சோலே பென்னட்
 • Iain De Caestecker (2013) இயைன் டெ கெஸ்டெக்கேர்
 • Elizabeth Henstridge (2013) எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே

பகுதி 1[தொகு]

இந்த தொடர் செப்டம்பர் 24, 2013 முதல் மே 13, 2014 வரை மொத்தம் 22 அத்தியாயங்கள் ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்[தொகு]