ஏசியன் ஏவியேசன் சென்டர் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏசியன் ஏவியேசன் சென்டர்
வகை வான்வெளிப் பொறியியல், பறப்பியல் பயிற்சி பள்ளி
Motto Where dreams take wing.
ஆரம்பிக்கப்பட்டது 1985
தளம் இரத்மலானை வானூர்தி நிலையம், இரத்மலானை, இலங்கை
முக்கிய நபர்கள் Chairperson:

சந்திரன் இரத்தினம்

மேலாளர்: நிஹாரா ஜெயதிலகா

இணையத்தளம் www.aac.lk
.

ஏசியன் ஏவியேசன் சென்டர் (AAC) என்பது இலங்கையில் வான்வெளிப் பொறியியல், பறப்பியல் ஆகியவற்றில் பயிற்சி வழங்கும் தனியார் பள்ளியாகும்.[1][2][3][4]

இது இலயன் ஏர் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.

வரலாறு[தொகு]

இந்நிறுவனத்தின் உரிமையாளர், திரைப்பட தயாரிப்பாளர், சந்திரன் இரத்தினம் ஆவார்.[1]

ஏசியன் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் சந்திரன் இரத்தினம்

பாடத்திட்டம்[தொகு]

வான்வெளிப்பொறியியலிலும் பறப்பியல் துறையிலும் பல்வேறு பாடங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், மாணவர்களுக்கென டென்னிசு அரங்கம், வானூர்தி சேவையகம் என பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Demand for local pilots increasing". The Associated Newspapers of Ceylon Ltd. (2009-08-31). பார்த்த நாள் 2011-04-29.
  2. "Lionair introduces ‘Super Class Service’ to Jaffna passengers". Upali Group of Companies (2002-11-17). பார்த்த நாள் 2011-05-08.
  3. "Learn to Fly with AAC". The Associated Newspapers of Ceylon Ltd. (2009-06-07). பார்த்த நாள் 2011-05-08.
  4. "Certificate in Aviation Engineering". The Associated Newspapers of Ceylon Ltd. (2004-05-30). பார்த்த நாள் 2011-05-08.

வெளி இணைப்புகள்[தொகு]