ஏசர் அக்குமினேட்டம்
Appearance
ஏசர் அக்குமினேட்டம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Acer sect. Arguta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/Acer sect. ArgutaA. acuminatum
|
இருசொற் பெயரீடு | |
Acer acuminatum Wall. ex D.Don 1825 | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஏசர் அக்குமினேட்டம் (தாவர வகைப்பாடு: Acer acuminatum) என்பது குடும்பத்திலுள்ள 153 இனங்களில் ஒன்றாகும். இதன் தாயகம் நேபாளம், திபெத்து, மேற்கு இமயமலைத்தொடர் என அறிவிக்கப்பட்டுள்ளது.[3] Acer pectinatum என்பது இதன் இணைப்பெயர் ஆகும். இத்தாவரத்தின் தண்டு பத்து மீட்டர் வரை வளரும் இயல்புடையது. இதில் ஆண், பெண் (dioecious) என தனித்தனி தாவரங்கள் உள்ளது. இதன் பூங்கொத்துப் பழக்குலையானது, 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை நீளமானதாக இருக்கிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chen, Y.; Gibbs, D.; Oldfield, S. (2018). "Acer acuminatum". IUCN Red List of Threatened Species 2018: e.T193514A2240864. https://www.iucnredlist.org/species/193514/2240864. பார்த்த நாள்: 23 January 2023.
- ↑ "Acer acuminatum Wall. ex D.Don — The Plant List". www.theplantlist.org. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
- ↑ "Acer acuminatum in Flora of China @ efloras.org". www.efloras.org. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
- ↑ CHEN, You-Sheng (2007). "Two newly recorded species of Acer (Aceraceae) in China". Acta Phytotaxonomica Sinica 45 (3): 337. doi:10.1360/aps050172. பன்னாட்டுத் தர தொடர் எண்:0529-1526.