உள்ளடக்கத்துக்குச் செல்

ஏக் தி தாயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏக் தி தாயன் என்பது 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்தித் திரைப்படம். இதை கண்ணன் ஐயர் இயக்கியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி, கொங்கோனா சென் சர்மா, ஹுமா குரேஷி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர், ஏக்தா கபூர், ஷோபா கபூர், விஷால் பரத்வாஜ், ரேகா பரத்வாஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாயமந்திரங்களையும் பேய்களையும் கொண்டு திரைக்கதை நகர்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ek Thi Daayan collects Rs 18 crores". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 April 2013. Archived from the original on 25 April 2013. Retrieved 30 July 2013.
  2. "Box-Office Verdicts Of Major Bollywood Releases Of 2013". Box Office India. 19 April 2013. Retrieved 5 August 2019.
  3. "Bollywood movies based on Short stories". The Times of India. Retrieved 30 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்_தி_தாயன்&oldid=4118514" இலிருந்து மீள்விக்கப்பட்டது