ஏக்நாத் கெயிக்வாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏக்நாத் கெயிக்வாட்
Eknath Gaekwad.JPG
தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னவர் மோகன் ரவாலே
பின்வந்தவர் ராகுல் செவாலி
வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னவர் மனோகர் ஜோஷி
பின்வந்தவர் பிரியா தத்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1985–1995
முன்னவர் பிரேமானந்த் ஆவாலே
பின்வந்தவர் பாபுராவ் மானே
தொகுதி தாராவி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1999–2004
முன்னவர் பாபுராவ் மானே
பின்வந்தவர் வர்ஷா கெயிக்வாட்
தொகுதி தாராவி சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிர அரசில் சுகாதாரம், மருத்துவக் கல்வி, சமூக நீதி, வீட்டுவசதி மற்றும் குடிசை மேம்பாடு மற்றும் தொழிலாளர் துறைகளின் அமைச்சர்
பதவியில்
1999–2004
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 1, 1940(1940-01-01)
சாத்தாரா, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 28 ஏப்ரல் 2021(2021-04-28) (அகவை 81)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) இலலிதா
பிள்ளைகள் 2 மகன்களும் 2 மகள்களும் ( வர்ஷா கெயிக்வாட் உட்பட)
இருப்பிடம் மும்பை

ஏக்நாத் கெய்க்வாட் (Eknath Gaikwad) (1 ஜனவரி 1940 - 28 ஏப்ரல் 2021) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், பதினான்காவது மக்களவையிலும், பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் 2021இல் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இறந்தார்.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

கெய்க்வாட் ஒரு மராத்திய பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2] [3] இவரது மகள் வர்ஷா கெயிக்வாட் மகாராட்டிர சட்டமன்றத்தில் நான்கு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். மகாராட்டிராவின் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[2] [4]

தொழில்[தொகு]

ஏக்நாத் ஹெயிக்வாட், தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2014இல் நடைபெற்ற தெர்தலில் ராகுல் செவாலியிடம் தோல்வியடைந்தார். இவர் தாராவியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு முறை மகாராட்டிர மாநில அமைச்சரவையின் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். 1985 முதல், இவர் தாராவியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.freepressjournal.in/mumbai/covid-19-in-maharashtra-former-mp-eknath-gaikwad-passes-away
  2. 2.0 2.1 "जानिए- कौन हैं उद्धव कैबिनेट में शामिल हुईं तीन ताकतवर महिलाएं - Education AajTak". aajtak.intoday.in.
  3. "Tarun Bharat : महाविकास आघाडीचा मंत्रिमंडळ विस्तार". Tarun Bharat.
  4. "उद्धव ठाकरे सरकारच्या ४३ सदस्यीय मंत्रिमंडळात २३ मंत्री मराठा समाजाचे". Divya Marathi.

    - "39-year-old Varsha Gaikwad, the Congress candidate here". indianexpress.com. 15 April 2016 அன்று பார்க்கப்பட்டது.

    - "फडणवीस गेले, अजित पवार मात्र पुन्हा आले! उपमुख्यमंत्र्यासह २५ कॅबिनेट,१० राज्यमंत्र्यांना शपथ". Divya Marathi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்நாத்_கெயிக்வாட்&oldid=3208401" இருந்து மீள்விக்கப்பட்டது