உள்ளடக்கத்துக்குச் செல்

ஏகலைவா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏகலைவா விருது (Ekalavya Award) கருநாடகம், மத்தியப் பிரதேசம், அரியானா [1] உள்ளிட்ட பல மாநில அரசுகளால் வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருது இராசத்தான் போன்ற சில மாநிலங்களால் விளையாட்டு அல்லது கல்வியில் சிறந்து விளங்கும் உள்ளூர் வீரர்களுக்கு[2][3] வழங்கப்படுகிறது. இராசத்தான் அரசு கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் ஏகலைவா விருதுகளை வழங்குகிறது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதலிடம் பெறுபவருக்கு வழங்குகிறது. இந்த விருது 1993 இல் நிறுவப்பட்டது. இருப்பினும், இது ஒவ்வொரு மாநில அரசாங்கத்தாலும் வழங்கப்படுவதில்லை.

ஏகலைவா விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
கருநாடகவில் விருது பெற்றவர்கள் வருடம்[4]
நஜிப் அகா 1994
உ. சுந்தரி 1994 (பளுதூக்குதல்)
ஜோதி எச். எம் தடகளம் 2010
ராபின் உத்தப்பா 2010 (துடுப்பாட்டம்)
அமோல்யா கமல் 2010
ஜீவா குமார் எஸ் 2010
பூஜாஸ்ரீ வெங்கடேசா 2010
சுதிர் குமார் சித்ரதுர்கா 2010
கணபதி மனோகரன் 2014 (குத்துச்சண்டை)
சோதன் ராய் 2014 (இயற்கையான உடற்கட்டமைப்பாளர் மற்றும் பல்வேறு சர்வதேச உடற்கட்டமைப்பு போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.)
விசால் குமார் 2014 (காற்பந்தாட்டம்)
நிஷா ஜோசப் 2014 (கைப்பந்தாட்டம்)
ச. கு. உத்தப்பா 2016 (வளைதடிப் பந்தாட்டம்)
மளப்பிரபா ஜாதவ் 2016 (யுடோ)
சுசுமிதா பவார் 2016 (சடுகுடு)
எம். நிரஞ்சன் 2016 (இணை நீச்சல்)
மமதா பூஜாரி 2012 (சடுகுடு)
கே. எல். ராகுல் 2020 துடுப்பாட்டம்)
மாயங் அகர்வால் 2020 (துடுப்பாட்டம்)
பி. அரிபிரசாத் 2022 (கைப்பந்தாட்டம்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eklavya Award, Haryana | National Government Services Portal". services.india.gov.in. Retrieved 2023-04-16.
  2. "Rajasthan Eklavya, Meera Award".
  3. "MP Sports Awards 2022 list - मध्यप्रदेश खेल पुरस्कार 2022 list". Retrieved 2023-04-13.
  4. "Chethan and Yashaswini bag Ekalavya award". The Times of India. 2022-12-06. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/chethan-and-yashaswini-bag-ekalavya-award/articleshow/96016801.cms#:~:text=The%202021%20Winners:%20Ekalavya%20award,George%20Mathew%20(swimming),%20Yashaswini. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகலைவா_விருது&oldid=4193412" இலிருந்து மீள்விக்கப்பட்டது