ஏஎக்ஸ்என் (தொலைக்காட்சி)
Jump to navigation
Jump to search
ஏஎக்ஸ்என் (தொலைக்காட்சி) | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | மே 22, 1997 |
உரிமையாளர் | சோனி பிக்சர்ஸ் என்டர்டைன்மென்ட் |
வலைத்தளம் | http://www.axn.com/ |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டிஷ் நெட்வொர்க் மெக்ஸிகோ | அலைவரிசை 213 |
டிஜிட்டல் + (ஸ்பெயின்) | அலைவரிசை 22 |
ஸ்கை இத்தாலியா (இத்தாலி) | அலைவரிசை 120 |
Cyfrowy Polsat (போலந்து) | அலைவரிசை 35 |
Cyfra+ (போலந்து) | அலைவரிசை 49 |
என் (போலந்து) | அலைவரிசை 30 |
பூம் டிவி (உருமேனியா) | அலைவரிசை |
டிஜி டிவி (உருமேனியா), (ஹங்கேரி), (செக் குடியரசு), (ஸ்லோவாகியா) | அலைவரிசை |
Dolce (உருமேனியா) | அலைவரிசை 157 |
போகஸ் சாட் (உருமேனியா) | அலைவரிசை |
மேக்ஸ் டிவி (உருமேனியா) | அலைவரிசை |
UPC Direct (அங்கேரி, Czech R, Slovakia) | அலைவரிசை |
டைரெக் டிவி (லத்தின் அமெரிக்கா) | அலைவரிசை 216 |
ஸ்கை மெக்ஸிகோ (மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா) | அலைவரிசை 213 |
டிவி காபோ (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 60 |
மிஒ சாட் (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 61 |
அலைவரிசை 48 | |
டோட்டல் டிவி (குரோவாசியா) | அலைவரிசை 14 |
டாடா ஸ்கை (இந்தியா) | அலைவரிசை 207 |
ஒடிவி சாட் | அலைவரிசை 209 |
Bulsatcom (பல்கேரியா) | அலைவரிசை |
மின் இணைப்பான் | |
டிவி காபோ (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 60 |
செர்பியா பிராட்பேண்ட் (செர்பியா) | அலைவரிசை 265 |
RCS&RDS (உருமேனியா) | அலைவரிசை 18 |
VTR (சிலி) | அலைவரிசை 38 |
Cabovisão (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 30 |
யுபிசி உருமேனியா | அலைவரிசை 103 (digital with DVR) Channel 93 (digital) |
செர்பியா பிராட்பேண்ட் (செர்பியா) | அலைவரிசை 265 |
NET (பிரேசில்) | அலைவரிசை 34 |
UNE EPM Telecomunicaciones | அலைவரிசை 54 |
Cablevisión (அர்ஜென்டினா) | அலைவரிசை 40 |
Telmex (கொலம்பியா) | அலைவரிசை 47 |
IPTV | |
Vodafone Casa TV (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 60 |
Meo (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 61 |
Open IPTV (செர்பியா) | அலைவரிசை 613 |
now TV (ஹாங்காங்) | அலைவரிசை 512 |
UNE EPM Telecomunicaciones (கொலம்பியா) | அலைவரிசை 54 |
இணையத் தொலைக்காட்சி | |
ஐ-டிவி (உருமேனியா) | அலைவரிசை |
மிஒ (போர்ச்சுக்கல்) | அலைவரிசை 61 |
ஏஎக்ஸ்என் (AXN) ஒரு கட்டண தொலைக்காட்சி. இந்த மின் வடம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சோனி பிக்சர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இத்தொலைக்காட்சி மே 22, 1997 அன்று துவங்கப்பட்டது. இதன் வலையமைப்பு இப்போது ஜப்பான், ஐரோப்பா, ஆசியா, லத்தின் அமெரிக்கா என பலபகுதிகளுக்கும் பரவியுள்ளது. இத்தொலைக்காட்சிக்கு தேவையான பணம் விளம்பரங்கள் மற்றும் சந்தா கட்டணம் மூலம் பெறப்படுகிறது. 24 மணிநேர தொலைக்காட்சியான ஏஎக்ஸ்என் அதிரடி தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், இயங்குபடங்கள் மற்றும் சாகச-உண்மை நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்க்கை முறை விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒளிபரப்புகிறது.