எ ஹாண்டட் ஹவுஸ் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எ ஹாண்டட் ஹவுஸ் 2
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்குனர் மைகேல் டிட்டேஸ்
தயாரிப்பாளர் மார்லோன் வாயன்ஸ்
ரிக் அல்வாரெஸ்
கதை மார்லோன் வாயன்ஸ்
ரிக் அல்வாரெஸ்
நடிப்பு மார்லோன் வாயன்ஸ்
ஜைமே பிரெஸ்லி
ஈஸ்சென்சே அட்கின்ஸ்
காப்ரியல் இக்லெஸியாஸ்
ஒளிப்பதிவு டேவிட் Ortkiese
படத்தொகுப்பு டிம் மிர்கோவிச்
கலையகம் ஐஎம் குளோபல் ஆக்டேன்
வாயன்ஸ் பரோஸ்.என்டேர்டைன்மென்ட்
பேபி வே புரொடக்சன்ஸ்
விநியோகம் ஓபன் ரோட் பிலிம்ஸ்
வெளியீடு 2014-04-18
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்

எ ஹாண்டட் ஹவுஸ் 2 இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2013ம் ஆண்டு வெளி வந்த அ ஹுண்டேத் ஹவுஸ் என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மைகேல் டிட்டேஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மார்லோன் வாயன்ஸ், ஜைமே பிரெஸ்லி, ஈஸ்சென்சே அட்கின்ஸ் மற்றும் காப்ரியல் இக்லெஸியாஸ் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

  • மார்லோன் வாயன்ஸ்
  • ஜைமே பிரெஸ்லி
  • ஈஸ்சென்சே அட்கின்ஸ்
  • காப்ரியல் இக்லெஸியாஸ்

குறிப்புகள்[தொகு]

  1. அ ஹுண்டேத் ஹவுஸ் 2 முன்னோட்டம்
  2. http://www.comingsoon.net/news/movienews.php?id=108154

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_ஹாண்டட்_ஹவுஸ்_2&oldid=2204044" இருந்து மீள்விக்கப்பட்டது