எ ரிவர் ரன்ஸ் துரு இட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ ரிவர் ரன்ஸ் துரு இட்
ஒளிப்பதிவுபிலிப் ரூஸ்லெட்
வெளியீடுஅக்டோபர் 9, 1992 (1992-10-09)
ஓட்டம்2:03 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$12 மில்லியன் (85.8 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$66 மில்லியன் (472 கோடி)

எ ரிவர் ரன்ஸ் துரு இட் (A River Runs Through It) என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராபர்ட் ரெட்போர்டு இயக்கியிருந்தார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிராட் பிட் நடித்திருந்தார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த பகுதியளவு சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதை வென்றது.[2]

உசாத்துணை[தொகு]