எ கன்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் ஹிந்துயிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ கன்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் ஹிந்துயிசம்
நூலாசிரியர்சுவாமி ஹர்ஷானந்தர்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைஆன்மீகம்
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், பெங்களூர்
பக்கங்கள்மூன்று பாகங்கள்
ISBN9788179070574

எ கன்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் ஹிந்துயிசம் (A Concise Encyclopedia of Hinduism) என்னும் ஆங்கில நூல் இந்து மதத்தைப் பற்றிய பல தகவல்களைக் கொண்டது. இந்நூலை ராமகிருஷ்ண மடத்தினர் வெளியிட்டனர். இந்த நூலை சுவாமி ஹர்ஷானந்தா எழுதினார். [1]இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்நூலை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வெளியிட்டார். [2] இந்து மதக் கோயில்கள், ஆன்மிக குருக்கள், ஜோதிடம் என பல தகவல்களின் தொகுப்பு நூல். இந்து மதத்துடன் தொடர்புடைய புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதத் தகவல்களும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-31.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-07. பார்க்கப்பட்ட நாள் 2014-08-31.
  3. http://www.vedicbooks.net/concise-encyclopaedia-hinduism-vols-p-16072.html