உள்ளடக்கத்துக்குச் செல்

எ எம் தாரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ எம் தாரிக் (22 ஜூன் 1923 – 23 ஜனவரி 1980) ஒரு இந்தியாவின் ஜம்மு  மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சோ்ந்த அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரா் ஆவாா். இவர் காஷ்மீரில் மிக இளம் அரசியல்வாதி ஆவார்.  ஷேக் குலாம் காதிர் என்பவாின் மகன் ஆவார். 1957 முதல் 1962 வரை அவர் 2 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். 1962-1965 மற்றும் 1967-68 ஆண்டுகளில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆனார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 5 மகள்கள் இருந்தனர். பின்னர் அவர் இந்திய மோஷன் படங்கள் ஏற்றுமதி  நிறுவனத்தின் தலைவராக இருந்தாா்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL 1952 - 2003" (PDF). Rajya Sabha Secretariat, New delhi. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_எம்_தாரிக்&oldid=2540994" இலிருந்து மீள்விக்கப்பட்டது