எ24 பிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எ24 பிலிம்ஸ்
வகைPrivate
நிறுவுகை2012
நிறுவனர்(கள்)டேனியல் காட்ஸ்
டேவிட் பிங்கேல்
ஜான் ஹோட்கேஷ்
தலைமையகம்நியூயார்க் நகரம்
முக்கிய நபர்கள்டேனியல் காட்ஸ்
டேவிட் பிங்கேல்
ஜான் ஹோட்கேஷ்
தொழில்துறைமோஷன் பிக்சர்ஸ்
உற்பத்திகள்திரைப்பட விநியோகம்
திரைப்பட தயாரிப்பு
இணையத்தளம்a24films.com

எ24 பிலிம்ஸ் (ஆங்கிலம்:A24 Films) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் மற்றும் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், அமெரிக்காவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ24_பிலிம்ஸ்&oldid=2816461" இருந்து மீள்விக்கப்பட்டது