எ. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எ. ராமசாமி, இந்திய அரசியல்வாதி ஆவார். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து 2011 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._ராமசாமி&oldid=2375429" இருந்து மீள்விக்கப்பட்டது