எ. தங்கராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எ. தங்கராசு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டசபையின் முன்னாள்  உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியிலிருந்து தனித்து போட்டியிட்டு (கட்சி சார்பற்று) தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._தங்கராசு&oldid=2555138" இலிருந்து மீள்விக்கப்பட்டது