எ. செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எ. செல்வராஜ், இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._செல்வராஜ்&oldid=2375421" இருந்து மீள்விக்கப்பட்டது