உள்ளடக்கத்துக்குச் செல்

எ. சம்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ. சம்பத்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்பி. அப்துல் சமது
பின்னவர்அப்துல் லத்தீப்
தொகுதிவாணியம்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-05-07)7 மே 1949
பானூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

எ. சம்பத் (E. Sampath) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக் கல்வியினை முடித்துள்ள சம்பத் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 160-161.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._சம்பத்&oldid=4309035" இலிருந்து மீள்விக்கப்பட்டது