எ. இராமகிருட்டிணன்
தோற்றம்
எ. இராமகிருட்டிணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கே. எத்திராசன் |
| தொகுதி | அச்சரப்பாக்கம் |
| பதவியில் 1991–1996 | |
| பின்னவர் | எஸ். மதிவாணன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 திசம்பர் 1949 பெரும்பாக்கம் |
| இறப்பு | 24 மார்ச்சு 2024 (அகவை 74) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| பிற அரசியல் தொடர்புகள் | அதிமுக |
| முன்னாள் மாணவர் | செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (இளநிலை மருத்துவம் இளநிலை அறுவையியல்) |
| தொழில் | மருத்துவர் |
எ. இராமகிருட்டிணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், பின்னர் 1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
இறப்பு
[தொகு]இராமகிருட்டிணன் 24 மார்ச்சு 2024 அன்று இறந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-07-15.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 28.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 52-53.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ https://www.assembly.tn.gov.in/debates/pdfdocs/112-200624.pdf