எ.கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எ.கா. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

எ.கா என்பது டுத்துக்காட்டு என்பதன் எழுத்துச் சுருக்கம். ஒன்றை விளக்க எடுத்துக் காட்டப்படும் பொருட்கள் ஆகும். இனிப்பான பொருட்கள் என்று கூறும் பொழுது அதற்கு சில எடுத்துக் காட்டுக்கள் கூறுவது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். எனவே எ.கா வெல்லம், கருப்பட்டி, கரும்பு, தேன் என குறிப்பிடலாம்.

இது உதாரணம் என்றும் பயன்படுத்தப்படுவதுண்டு. சுருக்கம் உ-ம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ.கா&oldid=1896860" இருந்து மீள்விக்கப்பட்டது