எஸ் (நிரல் மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


S
நிரலாக்கக் கருத்தோட்டம்:multi-paradigm: imperative, object oriented
தோன்றிய ஆண்டு:1976
வளர்த்தெடுப்பாளர்:Rick Becker, Allan Wilks, John Chambers
இயல்பு முறை:dynamic, strong
முதன்மைப் பயனாக்கங்கள்:R, S-PLUS
பிறமொழித்தாக்கங்கள்:C, APL, PPL, போர்ட்ரான்
அனுமதி:depends from implementation
இணையதளம்:stat.bell-labs.com/S/

எஸ் முதன்மையாக ஜான் சேம்பர்ஸ் மற்றும் ரிக் பெக்கர்(முந்தைய பதிப்புகளில்) பெல் ஆய்வகத்தில் ஆலன் வில்க்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புள்ளிவிவர நிரலாக்க மொழி ஆகும். ஜான் சேம்பரை பொறுத்தவரையில் இந்த மொழின் நோக்கம் என்னவெனில் நமது ஒரு யோசனையை நம்பகத்தன்மைவாய்ந்த மென்பொருளாக மிக சீக்கிரமாக தயாரிக்க வேண்டும் என்பது தான். இந்த எஸ் மொழியிலிருந்துதான் ஆர் மொழி வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்_(நிரல்_மொழி)&oldid=1734328" இருந்து மீள்விக்கப்பட்டது