உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ் எம் ஆர் டி கூட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ் எம் ஆர் டி கூட்டு நிறுவனம்
வகைபொது (SGX: S53)
நிறுவுகை6 மார்ச் 2000
தலைமையகம்சிங்கப்பூர்
முதன்மை நபர்கள்Mr Choo Chiau Beng (தலைவர்)
Miss Saw Phaik Hwa (President and Chief Executive Officer)
Mr Yeo Meng Hin (Deputy President and Chief Operating Officer)
Mdm Lim Cheng Cheng (Executive Vice-President and Chief Financial Officer)
தொழில்துறைபொதுத்துறை போக்குவரத்து
உற்பத்திகள்பேருந்து, டாக்சி, மற்றும் இரயில் சேவைகள்
வருமானம் S$879.0 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (வஆ2009)
இயக்க வருமானம் S$188.7 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (வஆ2009)
நிகர வருமானம் S$162.7 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (வஆ2009)
பணியாளர்6620 (2காவஆ10)
தாய் நிறுவனம்Temasek Holdings Pte Ltd
இணையத்தளம்www.smrt.com.sg

எஸ்எம்ஆர்டி கூட்டு நிறுவனம் என்பது சிங்கப்பூரில் பொது போக்குவரத்தை நடத்தும் நிறுவனங்களில் ஒன்று. சிங்கப்பூரின் போக்குவரத்து நிறுவனங்களில் இது இரண்டாவது பெரிய நிறுவனமாகும். இது பேருந்து, ரயில், மற்றும் வாடகை மகிழுந்து ஆகிய சேவைகளை நடத்தி வருகிறது. சிங்கப்பூர் பங்குச் சந்தையிலும் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

நிறுவணங்கள்

[தொகு]
  • எஸ் எம் ஆர் டி ரயில்கள்
  • எஸ் எம் ஆர் டி இலகு ரயில்கள்
  • எஸ் எம் ஆர் டி பேருந்துகள்
  • எஸ் எம் ஆர் டி வாடகை மகிழுந்துகள்
  • எஸ் எம் ஆர் டி ஊர்தித்துறை
  • எஸ் எம் ஆர் டி பொறியியல் நிறுவனம்
  • எஸ் எம் ஆர் டி முதலீட்டு நிறுவனம்
  • ஆர் எப் பி முதலீட்டு நிறுவனம்
  • எஸ் எம் ஆர் டி பன்னாட்டு நிறுவனம்

செய்யும் பணிகள்

[தொகு]
  • இந்த நிறுவனம் சிங்கபூரின் 4 வழித்தடங்களில் 3 இதுவே நடத்துகிறது.
  • இலகு ரயில் சேவையை 14 நியங்களுக்கு இது வழங்குகிறது .
  • இதன் பேருந்து சேவை பிரிவு சிங்கப்பூரில் சுமார் 900 பேருந்துகளை இயக்குகின்றன .
  • இதன் வாடகை மகிழுந்துகள் பிரிவு மொத்தம் 2000 வாகனங்களை இயக்குகின்றன .

முக்கிய புள்ளி விவரங்கள்

[தொகு]

மாதந்தோறும் பேருந்து மற்றும் தொடருந்துகளில் பயணிப்பவர்கள்[1][2]

மாதம்20032004200520062007200820092010
பேருந்துதொடருந்துபேருந்துதொடருந்துபேருந்துதொடருந்துபேருந்துதொடருந்துபேருந்துதொடருந்துபேருந்துதொடருந்துபேருந்துதொடருந்துபேருந்துதொடருந்து
சனவரி23,50734,178,41622,96333,165,04823,22734,483,10522,21033,978,25623,57937,339,39425,09441,931,55624,21341,227,35525,77346,945,263
பெப்ரவரி20,45129,135,53222,05531,784,71520,40629,978,17021,04032,330,47120,65732,896,76622,42737,471,74522,69239,407,71722,68141,152,773
மார்ச்22,54632,925,18923,51234,314,37023,16435,126,64523,25736,366,76423,61238,579,69323,88541,285,89224,28243,953,76125,81848,081,833
ஏப்ரல்19,38827,458,10622,76032,196,43622,33833,059,17222,19733,860,66122,58635,985,95124,18641,072,49223,58741,999,60825,32847,034,300
மே21,92229,889,83923,02533,530,42522,32433,796,40323,23736,012,04823,53538,532,34224,33141,964,44824,51643,024,74225,94249,320,732
சூன்21,07131,826,28520,90832,609,57221,15434,115,07921,09434,965,07121,64737,582,96622,64741,273,62322,78942,933,44723,95748,228,573
சூலை23,19634,541,28323,86634,916,91822,94835,614,22923,63636,905,60924,04539,665,48925,64344,938,98225,34245,954,29652,402,930
ஆகத்து23,19034,129,57923,26134,198,51222,96135,456,77723,67837,353,03723,79139,587,27724,93744,207,81924,68344,931,974
செப்டம்பர்22,12633,253,79522,42133,240,23422,04034,071,46722,42536,006,85822,49637,591,64223,78842,890,88323,71444,097,931
அக்டோபர்22,72733,428,44022,86333,610,21622,47734,478,58822,80036,284,76823,74840,054,51124,80243,653,76825,22545,792,025
நவம்பர்20,93332,317,85221,22832,847,31421,25033,909,65422,06536,600,98922,07938,961,08223,18642,729,34123,37244,277,327
திசம்பர்21,47235,348,29821,60135,851,49021,33136,592,77321,43938,062,82621,98740,641,70422,86843,357,50623,42647,251,836
Total262,529388,432,614270,463400,265,250265,620410,682,062269,078428,727,358273,762457,418,817287,794506,778,055287,841524,959,766



படத்தொகுப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SMRT Website - Monthly total MRT Ridership". Archived from the original on 2011-01-06. Retrieved 2011-09-14.
  2. "SMRT Website - Monthly total Bus Ridership". Archived from the original on 2011-09-27. Retrieved 2011-09-14.

வெளியிணைப்புக்ள

[தொகு]