எஸ். வேதாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். வேதாசலம்
Vedachalam.jpeg
தமிழ்நாடு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 15, 2011 – மே 13, 2016
பின்வந்தவர் வி. அலெக்சாந்தர்
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 18, 1953 (1953-06-18) (அகவை 66)
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) வே. மோகனா
பிள்ளைகள் 4

எஸ். வேதாசலம், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு, பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார்.[1]

இத்தொகுதியில் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  வி. அலெக்சாண்டர் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வேதாசலம்&oldid=2759175" இருந்து மீள்விக்கப்பட்டது