எஸ். வி. சண்முகம்
தோற்றம்
எஸ். வி. சண்முகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | பொன். முத்துராமலிங்கம் |
| பின்னவர் | பி. டி. ஆர். பழனிவேல்ராசன் |
| தொகுதி | மதுரை மேற்கு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 26 மே 1947 இரங்கூன் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
எஸ். வி. சண்முகம் (S. V. Shanmugam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள சண்முகம், இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]