எஸ். வி. எஸ் கல்வி நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.வி.எஸ் கல்வி நிறுவனங்கள் மைலேரிபாளையம், கோயம்புத்தூரில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன.

எஸ்விஎஸ் கல்விநிறுவன கல்லூரிகள்[தொகு]

  1. எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரி
  2. எஸ்.வி.எஸ் மேலாண்மைவியல் கல்லூரி
  3. எஸ்.வி.எஸ் கணினி பயன்பாட்டுக் கல்லூரி
  4. எஸ்.வி.எஸ் கட்டிடக்கலை கல்லூரி

இந்த நான்கு கல்லூரிகளும் சுமார் 50 ஏக்கரில் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, புது தில்லியுடைய அங்கிகாரமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் பெற்றுள்ளன.