எஸ். ராஜகுமாரன்
Appearance
எஸ். ராஜகுமாரன் ஒரு தமிழ்க் கவிஞர், கதைஞர், கட்டுரையாளர், இதழாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர். தொலைக்காட்சி, இணையம், திரைப்படம், மாற்றுத் திரை ஆகிய துறைகளில் கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வருபவர்.
வெளியான நூல்கள்
[தொகு]மழை வாசனை
[தொகு]- வண்ணத்துப்பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்
- நதியோடிய காலம்
- ஜன்னல்கள்-மின்னல்கள்
- ஞானப்பூங்கோதை
- யாதுமாகி நின்றாய்
- 27 இந்தியச்சித்தர்கள்
- மழை வரும்போது உன் ஞாபகம்
எழுதி இயக்கிய ஆவணப்படங்கள்
[தொகு]- 21-இ, சுடலைமாடன் தெரு
- திருநெல்வேலி டவுன்
- லாவணி
- முதல்வர்களின் முதல்வர்
குறும்படங்கள்
[தொகு]- நிழல்
- சின்னச்சின்ன சிறகுகள்
பெற்ற விருதுகள்
[தொகு]- திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த கவிதை நூல் விருது-2004
- திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008
- த.மு.எ.க.சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008