எஸ். ரத்தனவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரு. எஸ். ரத்தினவேலு (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) அவர்கள் இந்திய அரசியல்வாதியாவார் மற்றும் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முசிறி  தொகுதியில் போட்டியிட்டு  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . [1] அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் மூத்த அரசியல்வாதி ஆவார். அவர் தமிழ்நாட்டில் மூதாரையர் சமூகத்தில் மக்களால் நன்கு அறியப்பட்டவர்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ரத்தனவேலு&oldid=2316586" இருந்து மீள்விக்கப்பட்டது