எஸ். முருகையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். முருகையன்  என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) . தமிழ்நாடு சட்டமன்றம்,  கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) தொகுதியிலிருந்து  திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சாா்பில்  சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967, மற்றும் 1971 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் [1][2] தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  இவா் 1980ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளாா். மேலும் திருவண்ணாமலை  நகராட்சி  தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். 

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முருகையன்&oldid=2513111" இருந்து மீள்விக்கப்பட்டது