எஸ். முருகேசன்
எஸ். முருகேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1998 மற்றும் 1999 தோ்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha" (PDF). 2014-10-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Volume I, 1999 Indian general election, 13th Lok Sabha