எஸ். முத்துக்கருப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ்.முத்துக்கருப்பன்
மாநிலங்களவை உறுப்பினர்
தொகுதி தமிழ்நாடு
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

 

எஸ். முத்துக்கருப்பன் (மார்ச் 25, 1958 வல்லநாடு, தூத்துக்குடி மாவட்டம்) ஒரு அரசியல்வாதி ஆவார். அவர் மாநிலங்களவைக்கு தமிழ்நாடு சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (ADMK) சேர்ந்தவர். [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Rajya Sabha Affidavits". பார்த்த நாள் 12 October 2015.
  2. "Profile". Govt of TN. பார்த்த நாள் 12 October 2015.