எஸ். புரட்சிமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். புரட்சிமணி (S. Puratchimani) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பட்டியல் சாதியினரின் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._புரட்சிமணி&oldid=3299974" இலிருந்து மீள்விக்கப்பட்டது