எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
(எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம் | |
| ஆள்கூறு | 10°19′N 78°29′E / 10.32°N 78.49°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சிவகங்கை |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | கா. பொற்கொடி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 47,451 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
எஸ் புதூர் (செம்மாம்பட்டி புதூர்) ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம், இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. எஸ் புதூரில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 47,451 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 8,429 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4 ஆக உள்ளது.[4]
பஞ்சாயத்து கிராமங்கள்
[தொகு]எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 பஞ்சாயத்து கிராமங்கள்;[5]
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Sivaganga District Pancayat Unions
- ↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்