எஸ். பாக்கூர் சுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். பாக்கூர் சுப்ரமணியன் ஒரு அரசியல்வாதியாகவும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். 1977 தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]