எஸ். பட்டாபிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எஸ். பட்டாபிராமன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக திருவள்ளூர் தொகுதியில் இருந்து 1977, 1980 மற்றும் 1984 ஆகிய தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பட்டாபிராமன்&oldid=2375364" இருந்து மீள்விக்கப்பட்டது