எஸ். பக்கிரிசாமி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எஸ். பக்கிரிசாமி பிள்ளை ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் சமவுடைமை கட்சி சார்பாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952இல்[1] போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் இவர் இதே தொகுதியில் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957ல்[2] சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார்.

உசாத்துணைகள்[தொகு]