எஸ். துரையப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாக்டர் எஸ். துரையப்பா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதியில் இருந்து 14 வது தமிழ் சட்டமன்றத்தில் உறுப்பினராக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சர்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1]

2016 ஆம் ஆண்டு தேர்தலில் இவருடய தொகுதியில் ஏ.மனோகரன் வெறறி பெற்றார்.  [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-05-02.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._துரையப்பா&oldid=2316652" இருந்து மீள்விக்கப்பட்டது