எஸ். தங்கராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். தங்கராசு (பிறப்பு 5 செப்டம்பர் 1949) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு[தொகு]

இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள,கொளத்தூரில் 5 செப்டமப்ர் 1949 ஆம் ஆண்டு சுப்ரமணியம் என்பவருக்கு மகனாக பிறந்தார்.

கல்வி[தொகு]

சென்னை பல்கலை கழகத்தில் பயின்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "[http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/3207.htm Biographical Sketch Member of Parliament 8th Lok Sabha]". பார்த்த நாள் 26 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தங்கராசு&oldid=3033020" இருந்து மீள்விக்கப்பட்டது