சண்முகம் ஜெயக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். ஜெயக்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பேராசிரியர்
சண்முகம் செயக்குமார்
Shunmugam Jayakumar
மூத்த அமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 2009 – 21 மே 2011
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் எவருமில்லை
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்
பதவியில்
1 செப்டம்பர் 2005 – 31 அக்டோபர் 2010
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் டோனி டேன் கெங் யம்
பின்வந்தவர் வொங் கான் செங்
சிங்கப்பூரின் துணைப் பிரதமர்
பதவியில்
12 ஆகத்து 2004 – 1 ஏப்ரல் 2009
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் லீ சியன் லூங்
பின்வந்தவர் தியோ சீ ஹீன்
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
2 சனவரி 1994 – 12 ஆகத்து 2004
பிரதமர் கோ சொக் டொங்
முன்னவர் வொங் கான் செங்
பின்வந்தவர் ஜார்ஜ் யோ
சட்ட அமைச்சர்
பதவியில்
12 செப்டம்பர் 1988 – 30 ஏப்ரல் 2008
பிரதமர் லீ குவான் யூ
கோ சொக் டொங்
லீ சியன் லூங்
முன்னவர் எட்மண்ட் வில்லியம் பார்க்கர்
பின்வந்தவர் பி. சுப்பிரமணி
உட்துறை அமைச்சர்
பதவியில்
2 சனவரி 1985 – 1 சனவரி 1994
பிரதமர் லீ குவான் யூ
கோ சொக் டொங்
முன்னவர் சுவா சியான் சின்
பின்வந்தவர் வொங் கான் செங்
கிழக்குக் கரை (பெடோக்)
பெடோக் (1980–1988)
பெடோக் குழு (1988–1997)
தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
23 டிசம்பர் 1980 – 7 மே 2011
முன்னவர் சாரி பின் தாடின்
பின்வந்தவர் லிம் சுவீ சேய்
ஐநாவுக்கான நிரந்தரச் செயலர்
பதவியில்
1971–1974
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஆகத்து 1939 (1939-08-12) (அகவை 81)
சிங்கப்பூர்
தேசியம் சிங்கப்பூரர்
அரசியல் கட்சி மக்கள் செயல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லலிதா ராஜாராம்
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர், தூதுவர்

பேராசிரியர் சண்முகம் ஜெயக்குமார் (Shunmugam Jayakumar, பிறப்பு: 12 ஆகத்து 1939), முன்னாள் சிங்கப்பூர் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தூதுவரும் ஆவார். இவர் இந்திய மரபுவழித் தமிழர் ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், துணைப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உட்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் தொழிலமைச்சர் ஆகிய அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர். பெடோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2011 மே மாதத்தில் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[1] தற்போது இவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் ஆலோசனை சபைத் தலைவராகவும்,[2] அப்பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுச் சட்டப் பேரவையின் காப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]