எஸ். ஜெயகுமார்
தோற்றம்
எஸ். ஜெயகுமார் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | சா. கணேசன் |
| பின்னவர் | ஏ. செல்லகுமார் |
| தொகுதி | தியாகராய நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 செப்டம்பர் 1954 திருவையாறு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வணிகம் |
எஸ். ஜெயகுமார் (S. Jayakumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரைச் சேர்ந்தவர். இளங்கலை பட்டப் படிப்பினை முடித்துள்ள ஜெயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். ஜெயகுமார் | 64,460 | 61.19% | +39.65 | |
| திமுக | சா. கணேசன் | 33,147 | 31.47% | -11.56 | |
| பா.ஜ.க | ஆர். துரை | 4,479 | 4.25% | +2.94 | |
| பாமக | ஏ. கே. மூர்த்தி | 2,137 | 2.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,313 | 29.73% | 10.62% | ||
| பதிவான வாக்குகள் | 105,341 | 52.07% | -13.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 204,830 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 18.16% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.